Monday, March 23, 2026

சேப்பாக்கம் மைதானத்திற்குள் காலணிகளை வீசியவர்கள் கைது..!

spot_imgspot_imgspot_imgspot_img

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் பல இடங்களில் பல்வேறு விதமான போராட்டங்கள் நிகழ்த்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் , IPL தொடரை சென்னையில் நடத்த கூடாது என்றும் , விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் இன்று சுமார் 700க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிலும் தமிழர் என்ற உணர்வில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தங்களுடைய காலணிகளை ஆட்டம் நடைபெறும்போது மைதானத்திற்குள் உள்ளே எறிந்தனர்.

அந்த காலணிகளை கிரிக்கெட் வீரர் ஒருவர் எடுத்து வெளியே எறிந்தார்.

காலணிகளை எறிந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img