89
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் “அதிரை தாரூத் தவ்ஹீத்(ADT)”சார்பில் மார்க்க விளக்க கூட்டம் பிலால் நகர் இஸ்லாமிய பையிலரங்கத்தில் நாளை(12/04/2018) வியாழக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது.
இந்த மார்க்க விளக்க கூட்டத்தில் மவ்லவி.ஹுசைன் மன்பஈ அவர்கள் மனித அறிவு மார்க்கம் ஆகுமா..? என்ற தலைப்பிலும், மவ்லவி.அப்பாஸ் அலி அவர்கள் முபாஹலாஓர் பார்வை என்ற தலைப்பிலும் உரையாற்றுகின்றனர்.
இந்நிகழ்வில், கலந்துகொள்ள இஸ்லாமிய மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.