Home » அதிரையில் ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் போராட்டம்!!

அதிரையில் ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் போராட்டம்!!

0 comment

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. சிறுமி ‘ஆசிபா’வுக்கு நீதி கேட்டு #JusticeforAsifa என்கிற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது மற்றும் பல்வேறு அமைப்பும் பல்வேறு காட்சிகள் போராட்டம் , ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து,அதிரை நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (17/04/2018) மாலை 4:30மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றவுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter