152
அதிராம்பட்டினம் தரகர் தெருவில் பள்ளிவாசல் அருகில் மற்றும் பள்ளிவாசலில் இருந்து விலைக்கார தெரு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில் கொட்டி சிதறி கிடக்கும் குப்பைகள்.இதில் 80%பிளாஸ்ட்டிக் பைகள் இருக்கின்றனர் அதனை கால்நடைகள் தின்று உயிர் இழக்கும் ஓர் நிலை உருவாகி வருகிறது.
அதுமாட்யின்றி அந்த பகுதில் செல்ல முடியாத அளவிற்க்கு துற்னாற்றம் வீசுகிறது.இதன் மூலம் தொற்று நோய் கிருமிகள் ஏற்படுகிறது..
இதனை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தகவல்;-
Z.அகமது மன்சூர்
செயளாளர்
அதிராம்பட்டினம் ரோட்டரி கிளப்..