96
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் ஆசிபாவிற்கு நீதிவேண்டி என்ற பேனர் SDPI கட்சியின் சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை உலுக்கிய எட்டுவயது சிறுமி ஜம்முவின் ஆசிபாவின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு நீதி கேட்டு இந்தியா முழுவதும் இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம்,பேரணிகளை நடத்துகின்ற SDPI கட்சியினர் ,இன்று அந்த கட்சியின் மல்லிப்பட்டிணம் கிளை நிர்வாகிகள் சார்பாக கற்பழித்து கொன்ற சங்பரிவார குற்னவாளிகளை தூக்கிலிடு என்ற வாசகங்களை உள்ளடக்கிய பேனர் வைத்தனர்.