142
மதுக்கூரை சேர்ந்த மர்ஹும் ஜானாகானாதானா நத்தர்ஷா ராவுத்தர் அவர்களின் மகளும், P.M.ஜபுருல்லாஹ் அவர்களின் மனைவியும், P.L.அஹமது ஹாஜா அவர்களின் சம்மந்தியும், முகமது அயூப் அவர்களின் மாமியாரும், அப்துல்லாஹ், மதற்காண் ஆகியோரின் தாயாரும், ஆதில் அயூப், அஹமது ஷரிஃப் ஆகியோரின் பாட்டியாருமாகிய சுபைதா கனி அவர்கள் கடற்கரை தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்.
அன்னாரின் ஜனாஷா இன்று காலை 11மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக இறைவனை அனைவரும் பிராத்தியுங்கள்’