Friday, March 20, 2026

மரண அறிவிப்பு.,அதிரை முகைதீன் அப்துல் காதர் (சிங்கம் ஆலிம்)..!

spot_imgspot_imgspot_imgspot_img

மேட்டுத்தெருவை சேர்ந்த மர்ஹும். மு.க.மு.கி. முஹம்மது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹும் வாவன்னா ஷேக் அலி அவர்களின் மருமகனும், மர்ஹும் மு.க.மு.கி. முஹம்மது அபூபக்கர், மர்ஹும் ஹாஜி உமர்தம்பி, அபுல்ஹசன் சாதுலி இவர்களின் சகோதரரும், ஹாபிழ் யாக்கூப் ஹசன், ஹாபிழ் முஹம்மது யூசுப், பைசல் அஹமது, ஹாபிழ் அபுல்ஹசன் இவர்களின் தகப்பனாரும் , ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்களின் மாமனாருமான முகைதீன் அப்துல் காதர் (சிங்கம் ஆலிம்) அவர்கள் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவுன்

அன்னாரின் ஜனாசா இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பின் தக்வாப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img