125
இன்று அதிரையில் மொபைல் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி நம் இணையத்தில் வெளியிடப்பட்டது.
தற்போது அந்த மொபைலை உரிய அடையாளங்களை கூறி மௌலானா நய்முல் ரஹ்மான் என்பவர் அந்த மொபைலை பெற்றுக்கொண்டார்.
மனிதநேயத்துடன் அந்த மொபைலை எடுத்து வைத்தவருக்கும் இச்செய்தியை வெளியிட்ட அதிரை எக்ஸ்பிரஸிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.