அதிராம்பட்டினம் அருகில் உள்ள முத்துப்பேட்டையில் நாளை (04.05.2018)நடைபெறவிருக்கும் பெற்றோர்,மாணவர்களுக்கான விழிபுணர்வு கருத்தரங்கத்திற்கு அழைப்பு.
இந்நிகழ்ச்சியில் பீ. மு.காதர் முகைதீன் DCTO துணை வணிக வரி அலுவலர் (பணி நிறைவு) அவர்கள் தலைமை உரையாற்ற உள்ளார்.
எஸ். ரியாஸ் MBA,.Msc,.(psychology)empower india foundation அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வர உள்ளார் மற்றும் மிகச்சிறந்த கல்வியாளர்கள், ஜமாத் நிர்வாகிகள்,சமூக சிந்தனையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
குறிப்பு: TNPSC,POLICE,RRB,SSC போன்ற அரசு துறைகளில் மாணவ,மானவிகளுக்கான வேலை வாய்ப்பு
பத்தாம் வகுப்பு முதல் இளநிலை பட்டம் வரை தகுதியுடையவர்கள் பங்கேற்கலாம்.
18 வயது முதல் 48 வயது வரை பங்கேற்கலாம்.
நாள் :04.05.2018 வெள்ளிக்கிழமை
நேரம் :மாலை 4.30 மணி
இடம் :கொய்யா மஹால்,முத்துப்பேட்டை.
தொடர்புக்கு : 9384932576.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மாணவர்கள் பயன்பெற அதிரை எக்ஸ்பிரஸின் வாழ்த்துக்கள்.