Sunday, February 1, 2026

சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி மாயாவதி அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- நாடாளுமன்றத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்போம்’ என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்

2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுகள் இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதில் எப்போதும், 80 தொகுதிகளைக்கொண்டு உத்தரப்பிரதேசம் முக்கியமான மாநிலமாக இருந்துவருகிறது. அம்மாநிலத்தின் முக்கிய கட்சியான பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதி, கர்நாடகாவில் ஜனதா தள் கட்சிக்காக பிரசாரம் செய்தார். அப்போது, ஆங்கில தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் நெருங்கும்போது, சமாஜ்வாடி கட்சியுடன் தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு, கூட்டணிகுறித்து முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும். மதச்சார்பற்ற சக்திகளின் ஒற்றுமை, பா.ஜ.க மற்றும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்-க்கு அச்சுறுத்தலாக உள்ளது. மதச்சார்பற்ற சக்திகள் ஒற்றுமையாக இணைவதையும், முன்னோக்கிச் செல்வதையும் இத்தகைய வகுப்புவாத சக்திகள் விரும்புவதில்லை’ என்று தெரிவித்தார்.

விகடன்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img