தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை JCI பட்டுக்கோட்டை விங்ஸ் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்விற்காக ரோலர் ஸ்கேட்டிங் நடைபெற்றது. இன்று காலை பட்டுக்கோட்டை பாளையம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை நடைபெற்ற இந்த ரோலர் ஸ்கேட்டிங்கில் குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஸ்கேட்டிங்கில் கலந்துகொண்ட குழந்தைகள் தங்கள் கையில் AVOID TOBACCO என்ற பதாகைள் ஏந்தி அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.