Friday, March 20, 2026

ஐந்து வேளை தொழுகையுடன் கிரசெண்ட் மெட்ரிக் பள்ளி.,அட்மிஷன் துவக்கம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

கிரசெண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி 1994ஆம் வருடம் துவங்கப்பட்டு தற்பொழுது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்தில் பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

கிரசெண்ட் பள்ளியின் சிறப்பம்சங்கள்:-

1). கட்டாய ஐந்து வேளை தொழுகையுடன் உலக கல்வி.

2). ஆங்கிலத்தில் சிறந்த முறையில் பேச மற்றும் எழுத சிறப்பு பயிற்சிகள்.

3). தலைசிறந்த விடுதி வசதி.

4). விடுதி மானவர்களுக்கு காலை மாலை தீனியாத் வகுப்புகள்.

5). இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை.

6). பள்ளி வளாகத்தில் தனி பள்ளிவாசல்.

இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உடைய இந்த பள்ளியின் 2018-2019ஆம் ஆண்டிற்கான LKG முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.

மேலும் தகவலுக்கு:-

கிரசெண்ட் மெட்ரிக் பள்ளி,ராஜேந்திரபுரம்,அறந்தாங்கி.

செல்:-9840244395, 7010375656.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img