138
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கடந்த 6 மணி நேரமாக அதிரை முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதனால் மொதுமக்கள் அவதிகுள் ஆளாகினர்.
இந்நிலையில் இன்று நள்ளிரவில் அதிரை பேருந்து நிலையத்தில் மின் வாரியத்தை கண்டித்தும் ஸ்டெர்லைட் போராடிய பொதுமக்களை எடப்பாடி அரசை சுட்டு கொலை செய்ததையும் கண்டித்து நள்ளிரவில் போராட்டம் நடைபெற்றது.
இந்த s.ஜியாவுதீன் அவர்களின் தலைமையில் 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி அறிந்து விரைந்து சென்ற காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.