Sunday, February 1, 2026

சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு..!அதிரை சரபுதீன் அவர்களின் சிறப்பு கட்டுரை..!

spot_imgspot_imgspot_imgspot_img

சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு..

மனித குணத்திற்கு மாமறை நோன்பு…

இதனை ரமளான் மாதம் நோற்கும் திருமறையின் மருந்தாகும்..

அருள் மறை அல் குரான்., திருமறையின் இயல்பாகும்.,

ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்..

லைலத்துல் கதிர் இரவு ஒற்றைப்படையில் ஒளிந்திருக்கும் இறைவனின் மகத்துவம்.,

இம்மாதத்தின் மகிமை இடைவெளி இன்றி கிடைக்கும்.,

லைலத்துல் கதிர் இரவிலே கடைபிடிக்கும் குணங்கள் தேவை.,
அனைவருக்கும் உள்ளத்து ஆசைகளை பூட்டிக்கொண்டு பிரிவில்லா., சுமையை ஏற்றுக்கொண்டேன்.,

இந்த நாள் வரை நோன்பினை நேசிப்பதற்காக இறைவனிடம் கையேந்தினேன்.,

எண்ணங்களை வன்னங்களாக நன்மைகள் சுமந்து கல்பு சுமகிக்கின்றது..,

இமானின் கொடிகலே.,சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றனர்.,

விரிசல்களின் வழியே மரங்களை வளர்க்க முயற்சிக்கின்றனர்..,

வாசலின் கதவுகள் தண்டனை இல்லா .! சிறை உள்ளம்., அதில் விடுதலை விரும்பாத கைதின் ஷைத்தானை விலங்கிடப்படுகிறான்..,

இம்மாதத்தில் தான் …புரிந்து நாம் செயல்படுகிறோம்.,

இந்நாளில் செயல்பட்டு நோன்புகள் நோற்று…,
நன்மைகளை தேடுவோம்….

 

ஆக்கம்: சரபுதீன்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப்...

ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன். அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 'சமூக புற்றுநோய்...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...
spot_imgspot_imgspot_imgspot_img