77
அதிரை எக்ஸ்பிரஸ் :- அதிரை மேலத்தெரு TIYA-வின் துபாய் கிளையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் துபாய் கிளையின் TIYA-வின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் தெரு வாசிகள், பெண்கள் பலர் கலந்துகொண்டு நோன்பு திறந்தார்.
அதுமட்டுமின்றி முஹல்லாவாசிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் தனது சந்தோஷங்களை வெளிப்படுத்தி பேசிக்கொண்டனர்.
TIYA-வின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தெருவாசிகள் கலந்துகொண்டு சிறப்பாக நோன்பு திறந்த நிகழ்வினை அதிரை எக்ஸ்பிரஸிற்கு துபையிலிருந்து அனுப்பிவைத்தனர்.