46
உகாண்டாவில் தமுமுக சார்பாக இரண்டு அனாதை இல்லத்திற்கு இப்தார் நிகழ்ச்சி..!!
உகாண்டா மண்டலத்தின் தமுமுக நிர்வாகிகள் மனிதநேய பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனையடுத்து இன்று (04/06/2018) திங்கள்கிழமை தமுமுக சார்பாக உகாண்டாவில் மளலைகளுடன் ஒரு நாள் இப்தார் நிகழ்ச்சி செழிப்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி தமுமுக உகான்டா மண்டலத்தின் சார்பாக இன்று
இரண்டு அனாதை இல்லங்களுக்கு தமுமுகவினர் மற்றும் நல்லுள்ளம் கொண்டவர்களின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து 10மில்லியன் அளவில்
உதவிகள் வழங்கப்பட்டது.
மென்மேலும் இதுபோன்று சேவைகளை செய்ய அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களை தெரிவித்திக்கொள்கிறது.