Home » அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு !

அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு !

0 comment

அதிரையில் செயல்பட்டு வரும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் இந்த ஆண்டுக்கான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நோன்பு பெருநாள் முடிந்து நடைபெற உள்ளது.

வருகிற 18/06/2018 திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் இமாம் ஷாஃபி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

குறிப்பு : இந்த நிகழ்ச்சிக்கான ரெஜிஸ்திரேஷன் ஃபார்ம்(REGISTRATION FORM) கீழே இணைக்கப்பட்டுள்ளது. இமாம் ஷாஃபி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் தங்களின் பெயர் மற்றும் முழு விபரங்களையும் பள்ளியின் ஒருங்கிணைப்பாளரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter