Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு : ஹாஜிமா யஹ்யா அம்மாள் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு:- கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி சேக்தாவூது அவர்களின் மகளும் , மர்ஹும் ஹாஜி பாவா சாஹீப் அவர்களின் மனைவியும் , மர்ஹும் முகம்மது யாசின் , மர்ஹும் முகம்மது யூசுப் , அப்துல் அஜிஸ் ஆகியோரின் சகோதரியும் , ஹாஜி அகமது ஜலாலுதீன் , அமீர் பாட்சா ஆகியோரின் மாமியாரும் , அலி அக்பர் அவர்களின் சாச்சியும் , ஹாஜி சமீர் அகமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா யஹ்யா அம்மாள் அவர்கள் இன்று இரவு 7.30 மணிக்கு MSM நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுகைக்குப் பிறகு கடற்கரைத் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img