Home » ஈத் பண்டிகை அ முதல் ஃ வரை வாழ்த்தும் தத்துவம்..!!

ஈத் பண்டிகை அ முதல் ஃ வரை வாழ்த்தும் தத்துவம்..!!

by
0 comment

ன்பை அரவணைத்த அகில உலகிற்கும் படைத்த நோன்பு…!!

டம்பரம் இல்லாத அமைதியான பெருநாள்..!!

ன்பத்திலும் பாசத்திலும் துணைபுரிந்து மறைந்து ரமளான் பிறை 30ம் நம்மை விட்டு பிரிந்ததே..!!

கை திருநாள் என்று வருடம் வருடம் கிடைக்க பெற்று மகிழ்ந்தோம்..!!

றவினர்கள் ஓன்றுக்கூடி செல்வங்கள் பல கண்டு பகிர்ந்து கொடுக்கும் நாள் நம்மை விட்டு மறைந்ததே..!!

ஊக்கமும் ஆக்கமும்..!! நிறைந்த இந்த ஈகை..!!

ண்ணில்அடங்கா.. திருநாள் சில நிமிடம் இங்கே..!!

ங்கி தவித்தோம் எங்களை விட்டு  ராமலனும் ஈகை திருநாளும் பிரிவு சில மணிநேரம்..!!

ங்கால தொழுகையை என்றும் இன்றும் கடைபிடித்தோம் கட்டி தழுவிய ரமளான் விடைகொண்டதே..!!

ற்றுமையுடன் இருந்து ஒன்றாக வாழ இறைவனிடம் என்றும் இன்றும் துஆ கேட்டு கண்ணீர் கண்டு.! கண் கலங்கி கண்ணீர் சிந்தி கவிஎடுத்தேன்..!!

ங்கி வளரும் மகத்துவோம் எண்ணில் அடங்கா கவிதையில் சாரல் ஊடகத்தில் ஊஞ்சல் ஆடுகிறது..!!

ஒள என்ற எழுத்தில் முடித்து அன்பில் அரவணைத்து அகிம்சையை அரவனைத்தோம்..!!

மூன்று புள்ளி இல்லாமல் மனிதன் இவ்வுலகில் வாழ முடியாது என்றும் எண்ணத்தில் எண்ணிரிருக்க வேண்டும்..!!

அகில உலகில் வாழும் மக்களுக்கு இனிய பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்….

ஆக்கம்: சரபுதீன்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter