Sunday, February 1, 2026

மல்லிப்பட்டினத்தில் ஜூன் 29ல் சாலை மறியல் மீனவ சங்கம் அறிவிப்பு….!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு உரிமையாளர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் A.தாஜீதீன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 61நாள் மீன்படி தடைக்காலத்தில் இன்ஜின் பொருத்தப்பட்ட மற்ற அனைத்து நாட்டு படகுகளையும் அனுமதித்தால் அரசின் நோக்கம் நிறைவேறவில்லை, இதன் காரணமாக மீன் இனப்பெருக்கம் அடையாமல் விசைப்படகு மீனவர்களை நஷ்டமடைய செய்துள்ளது.இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய,மாநில அரசுகளை கண்டணம் தெரிவிப்பது, கடல் சீற்றம் எனக்கூறி கடலுக்கு செல்ல கூடாது என்ற உத்தரவு மீன்வர்களை பெரிதும் பாதித்துள்ளது.

மீன் வளத்துறையை கண்டித்தும்,மீனவர்களின் வாழ்வாதரத்தை கணக்கில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க கோரியும் ஜூன் 29ம் தேதி மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img