166
சார்ஜாவில் இன்று மாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சார்ஜாவின் முவெல்லா பகுதியில் இன்று(06.07.2018) மாலை 5.30 மணியிலிருந்து 6 மணி வரை கனமழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தன. துபாயிலும் ஒரு சில இடங்களில் மழை பொழிந்தது.