Sunday, February 1, 2026

தூத்தூர் கன்னியாகுமரி த்ரில் வெற்றி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் 15 ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் தூத்தூர் கன்னியாகுமரி – கலைவானர் 7s கண்டனூர் அணிகள் மோதின.

முன்னதாக கடற்கரைத் தெரு ஜமாஅத் நிர்வாகிகளும், தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகளும் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்

அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் இரு அணியினரும் உத்வேகமாக அரங்கில் விளையாட, கண்டனூர் அணி சாமர்த்தியமாக ஒரு கோலை அடித்தது.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தின் நடுவில் தூத்தூர் கன்னியாகுமரி அணி தனக்கான கோலை அடித்துதும் ஆட்டம் 1-1 என்று சமநிலையில் மிகவும் பரபப்பானது.

அரையிறுதிக்கு செல்வது நீயா நானா என்ற உச்சகட்ட பரபரப்பில் இரு அணியினரும் கடைசி நிமிடங்களில் ஆடிக்கொண்டிருக்க தூத்தூர் அணி மற்றொரு கோல் அடித்து 2-1 முன்னிலை பெற்று கண்டனூரின் அரையிறுதி கனவை கானல் நீர் ஆக்கியது.

இதன் மூலம் தூத்தூர் கன்னியாகுமரி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நாளைய தினம் இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. முதல் ஆட்டமாக மாலை 4.30 மணிக்கு காரைக்கால் – நாகூர் அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFFA-பட்டுக்கோட்டை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img