54
அதிரையில் ஆங்காங்கே குற்றச் செயல்கள் நகரங்களைப் போன்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்னம் உள்ளது.
அதிரையடுத்த மழவேனிற்காட்டை சேர்ந்த பெண் பக்கிரியம்மாள்.
இன்று இவர் கடைவீதிக்கு செல்வதற்காக வண்டிப்பேட்டை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் ஒரு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அந்த பெண்ணை வழிமறித்து அவரது கையில் இருந்த மனி பர்ஸ் மற்றும் மொபைல் போனை பறித்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
இதனிடையே இச் சம்பவம் குறித்து அதிரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாக தகவல்கள் வருகிறது.
முழு தகவல்களுக்கு இனைந்திருங்கள் நமது இணையதுடிப்புடன்..