13
பிளாஸ்டிக் பைகளுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளன. இது விரைவில் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் துனிப்பைகளுக்கான கிராக்கி அதிகரிக்க துவங்கி விட்டன.
அதன்படி சிறு முதலீட்டாளர்கள் துனி பை வியாபாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பல்வேறு வாசகங்கள் கொண்ட துணி பைகள் விற்பனைக்கு தயாராகி வருகிறது.