மரண அறிவிப்பு : புதுத்தெரு வட புரத்தை சேர்ந்த மீரா லெப்பை அவர்களின் மகனாரும் , முகமது சாலிகு , தமீம் அன்சாரி இவர்களின் தகப்பனாரும் , பஃஜருல் ரஹ்மான் அவர்களின் மாமனாரும் , சமீர் அஹமது , தவ்பீக் , முஃபீஸ் அஹமது , தாமர் இவர்களின் அப்பாவுமாகிய பழக்கடை அப்துல் ரெஜாக் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.