Home » ஜித்தா அய்டாவின் மாதாந்திர கூட்டம்….!

ஜித்தா அய்டாவின் மாதாந்திர கூட்டம்….!

by admin
0 comment

ஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (10/08/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை ஜிததாவில் அமைந்துள்ள செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது.

அதுசமயம், ஜித்தாவாழ் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது.

இங்ஙனம்,
அய்டா நிர்வாகம் ஜித்தா

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter