75
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2 மணி வரை அலுவலகம் இயங்கும்.
மண்ணார்குடி, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து ரயில் பயணம் செய்ய பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஏனைய ஊர் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம் அறிவித்துள்ளது.