Wednesday, February 4, 2026

பட்டுக்கோட்டை அருகே விபத்தை ஏற்படுத்தும் ரைஸ் மில்…..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைக்கும் பண்ணவயலுக்கும் இடையே உள்ள அரிசி ஆலையில் இருந்து வரும் துகள்களால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லை பேருந்து நிலையத்திருக்கும்,நைனாங்குளம் பேருந்து நிலையத்திற்கும் இடையே அரிசி அரைவை மில் இயங்கி வருகிறது.இந்த மில்லில் அரைக்கப்படும் பொருட்களில் இருந்து வெளியேறும் துகள்கள் வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது, மேலும் இதன் மூலம் விபத்துகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

ஆகவே உடனடியாக ஆலை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து தூசுகள் வெளியேறா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்பது அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img