44
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
ஆகவே இத்துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், நாடியம்,குருவிக்கரம்பை, ஒட்டங்காடு, கள்ளம்பட்டி, திருச்சிற்றம்பலம், வாட்டாத்திக் கொல்லைக் காடு, பெருமகளூர், பூக்கொல்லை,உடையநாடு,ஊமத்தநாடு ஆவணம்,மரக்காவலசை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதனை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.