76
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் அப்துல் ஜப்பார் என்பவர் படியில் நின்றவாரு பயணம் செய்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததாக தெரிகிறது.
இதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற CBD அஃப்ரீத் குழுவினர் காயம் அடைந்தவரை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ள்ளார்.
அவருக்கு அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.