Sunday, March 22, 2026

மதுக்கூர் தமுமுக மூலம் நேரடியாக கேரள மக்களுக்கு நிவாரண உதவி….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் தமுமுகவினர் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி.

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மதுக்கூரில் தமுமுக அமைப்பினர் பொதுமக்களிடம் வசூல் செய்தனர். ரூபாய் 3.5 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களுடன் நேரடியாக மதுக்கூர் தமுமுகவினர் 2 வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img