46
தஞ்சை மாவாட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக அனைவருக்கும் வாக்குரிமை சிறப்பு பொதுக்குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
கும்பகோணம் அரக்காசியம்மாள் ஜுமுஆ பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை இக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுச்செயலாளர் மெளலானா மெளலவி அல்ஹாஜ்
Dr.V.S. அன்வர் பாதுஷாஹ் உலவி ph.D கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர்.