Sunday, March 22, 2026

மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கிராம சபா கூட்டத்தில் ராஜிவ் காந்தி பஞ்சாயத் ராஜ் சங்கதன் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.நூருல் அமீன் தலைமையில் மனு அளித்தனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத் சார்பாக கிராம சபா கூட்டம் நேற்று(2.10.2018) காலை 10 மணியளவில் தனி அலுவலர் தெட்சினா மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள்,குடிநீர் தட்டுப்பாடு,முறைகேடான தண்ணீர் குழாய் இணைப்பு,தெரு மின்விளக்கு எரியாமல் இருப்பது,மருத்துவமனை அமைத்தல்,சிறுவர் பூங்கா அமைத்தல் மற்றும் மீனவர்களின் வாழ்வாதரத்தை பாதித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து 13 கோரிக்கைகள் ஊராட்சி தனி அலுவலரிடம் ராஜிவ் காந்தி பஞ்சாய் ராஜ் சங்கதன் வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மனு கொடுத்தார்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img