Saturday, March 21, 2026

மல்லிப்பட்டினம் திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் அகற்றம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

திப்புசுல்தான் தெருவில் குப்பைகள் நாலாபுறமும் சிதறிக்கிடந்த்து,மழை இரண்டு நாட்களாக பெய்து வருவதால் குப்பைகள் சேறும் சகதியுமாக மக்கள் அந்தப் பகுதியில் நடமாட முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.மேலும் அந்த குப்பைகளினால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது. ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து இன்று காலை ஜேசிபி பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு குப்பைகள் அகற்றப்பட்டது.

அந்த பகுதிக்கு நிரந்தர குப்பைத்தொட்டி அமைக்கவேண்டும் என்றும் தொட்டி வைப்பதன் மூலம் மட்டுமே இதுபோன்ற குப்பைகள் தேங்காமல் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img