Saturday, March 21, 2026

புதுப்பட்டிணம் ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்….!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் பருவ மழை தொடங்க இருப்பதாலும், புதுப்பட்டிணம் பகுதிகளில் மழைபெய்து வருவதாலும் மழை,வெள்ள முன்னேற்பாடு பணிகளை அரசு அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.

புதுப்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் பகுதிகளை தூர்வாரி மழை நீர் கடலில் கலக்குவதற்கு ஏற்ற வகையில் அமைத்து,குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேசன் செய்தல்,பைப் லைன் பழுது நீக்கம் செய்தல்,நீர் குடியிருப்பு பகுதிகளில் புகா வண்ணம் மணல் மூட்டைகள் ஏற்பாடு, பேரிடம் பாதுகாப்பு மையங்கள் ஏற்பாடு உள்ளிட்ட பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை திட்ட இயக்குனர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img