207
பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு டெங்கு விழிப்புணர்வு ,இலவச மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
முகாமில் மருத்துவ அலுவலர் தேவி பிரியா, சித்த மருத்துவர் அருண்குமார், சுகாதார ஆய்வர் As. அறிவழகன் , பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.