97
காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியின் கால்பந்து அணி மாநில அளவிலான கால்ப்பந்து போட்டிக்கு தகுதி..
தஞ்சாவூர், நாகப்பட்டினம் ,திருவாரூர்,கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, ஆகிய ஆறு கல்வி மண்டல அளவிலான கால்பந்து போட்டி தஞ்சாவூர் சத்யா விளையாட்டு அரங்கில் 16/10/2018 மற்றும் 17/10/2018 ஆகிய இரு தினங்களுக்கு நடைபெற்றது. அதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கால்பந்துஅணி கலந்துக்கொண்டு சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் அணி வெற்றி பெற்று மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.