Sunday, March 22, 2026

ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு : அழைப்புப் பணியில் அதிரை SDPI தீவிரம்.!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

SDPI கட்சி நடத்தும் மாநாடு எதிர்வரும் (21/10/18) ஞாயிற்றுகிழமை அன்று திருச்சி மாநகரில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளுவதற்கு SDPI கட்சி சார்பாக மாவட்ட வாரியாக மாவட்ட தலைவர்கள் உறுப்பினர்கள் அழைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியிலும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று நடக்க இருக்கும் மாநாட்டிற்கான அழைப்பினை தீவிரமாக செய்துவருகின்றனர்.

இதில் திமுக நகர செயலாளர்.குணசேகரன், அதிமுக நகர செயலாளர்.பிச்சை, தமுமுக.செய்யது மற்றும் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு நேரில் சென்று தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்க்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்.இழியஸ், பாப்புலர் ப்ராண்ட் அப் இந்தியவுடைய மாவட்ட தலைவர்.ஹாஜா, வக்கீல் நிஜம் மற்றும் நிர்வாகிகள் நேரில் சேன்று தொப்புள்குடி உறவுகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img