தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் நடத்தும் ரோஹிங்கிய முஸ்லிம்களின் படுகொலை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.
விரிவான செய்தி:-
அதிரையில் நாளை(27/09/2017) புதன்கிழமை மாலை 6:00 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,M.R. கமாலுதீன் அவர்கள் தலைமைதாங்கவும்,M. இத்ரீஸ் அஹமது அவர்கள் வரேவற்புரையற்றவும் உள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு S.அஹமது ஹாஜா,M.பாவாஸ் கான்,S.ஷேக் மொய்தீன்,M.ஜஃபருல்லாஹ்,S.S.முஹம்மது ஷேக்காதி,A.சலீம்,M.O.செய்யது முஹம்மது புஹாரி,R.செய்யது புஹாரி,R.M.நெய்னா முஹம்மது,S.முஹம்மது யூசுஃப்,S. சாகுல் ஹமீது, ல்J.அப்துல் ஹக்கீம்,Er. A.முஹம்மது இல்யாஸ்
முன்னிலை தாங்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கண்டன உரையாற்ற :-
ப. அப்துல் சமது, (மாநில பொது செயலாளர்,மனிதநேய மக்கள் கட்சி)
வழக்கறிஞர் I.M. பாதுஷா,
(மாநில அமைப்பு செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி)
பழனி பாரூக்,
(கழக பேச்சாளர்) ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மரைக்கான் (எ) அப்துல் கஃபூர்,
(U.S.A. த.மு.மு.க பொறுப்பாளர்) அவர்கள் நன்றியுரை ஆற்றஉள்ளார்.