Thursday, February 5, 2026

மல்லிப்பட்டிணம் மனோரா அருகே இளம்பெண் சடலமாக மீட்பு….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே மனோரா பாலத்தில் இளம்பெண் சடலமாக மீட்பு.

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் வடக்கைச் சேர்ந்த கஸ்தூரி.இவர் ஆலங்குடியில் பணிபுரிந்து வருகிறார். 29.10.2018 வேலைக்கு சென்ற இடத்தில் இருந்து கஸ்தூரியை கடத்திச் சென்று கை,கால்களை கட்டி மிக கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்து மல்லிப்பட்டினம் மனோரா பாலத்தில் வீசியுள்ளனர்.

நேற்று சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தினர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்த கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி பட்டுகோட்டை – அறந்தாங்கி சாலையில் பனங்குளத்தில் சாலைமறியல் நடைபெற்றுவருகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img