Sunday, March 22, 2026

மதுக்கூர் நகர SDPI கட்சியினர் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் நகர எஸ்டிபிஐ கட்சியினர் நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சியினர் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கி வருகின்றனர்.அதன்தொடர்ச்சியாக மதுக்கூர் நகரம் சார்பாக அக்கட்சியினர் மூன்று இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ரஹீஸ் கலந்துகொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img