67
கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது லெப்பை அவர்களின் மகளாரும்,
மர்ஹூம் ஷேக் அலாவுத்தீன் அவர்களின் மனைவியும், அப்துல் காதர், மௌலானா மௌலவி முஹம்மது முகைதீன் ஆலிம் அவர்களின் தாயாரும், அஹ்மது மன்சூர் அவர்களின் மாமியாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.