Sunday, February 1, 2026

கஜா புயல் நகரும் வேகம் அதிகரிப்பு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயலானது நாளை மாலை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கவுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 8 மணி நிலவரப்படி சென்னை 430 கிமீ தொலைவிலும் நாகை 510 கிமீ தொலைவில் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மாலை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடலோர மாவட்டங்களான கடலூர்,நாகை,திருவாரூர், தஞ்சை,புதுக்கோட்டை, ராமேஸ்வரம் 20 செமீ மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி சென்னையிலிருந்து – ராமேஸ்வரம் செல்லும் ரயில் மற்றும் மதுரை வழியாக திருப்பதி செல்லும் ரயில் நாளை நவ 15 இரு மார்க்கமும் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img