66
கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் S.M. காசிம் மைதீன் அவர்களின் மகனும் மர்ஹும் S.M.A. இபுராஹிம் அவர்களின் மருமகனும் அல்ஹாஜ் K.அஹமது மன்சூர், அல்ஹாஜ் K.ராஜிக் அஹமது இவர்களின் சகோதரனும் ஹாஜி. N.ஹாஜா சரீப், ஹாஜி M.S. முஹம்மது மீராசாஹிப் இவர்களின் மாமனாரும் ஹாஜி R.காசிம் சரீப்வுடைய தகப்பனாருமாகிய அல்ஹாஜ் K. ரியாஸ் அஹமது அவர்கள் நேற்று இரவு 9.00 மணியளவில் புதுமனைத் தெரு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகை முடிந்தவுடன் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.