Home » கஜா புயலால் பாதித்த பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் நேரடி ஆய்வு…!

கஜா புயலால் பாதித்த பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் நேரடி ஆய்வு…!

by admin
0 comment

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கமல்ஹாசன் பார்வையிட்டார்.

மல்லிப்பட்டிணம், அதிராம்பட்டினம், தோப்புத்துறை, ஏரிப்புறக்கரை,ரெண்டாம்புளிக்காடு,பள்ளத்தூர்,பேராவூரணி என கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும் மீனவர்கள்,விவசாயிகள்,பொதுமக்கள், மாணவர்கள் என உள்ளிட்ட பலரையும் சந்தித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter