Thursday, February 5, 2026

இருண்ட வீட்டுக்கு மின்சார கட்டணமா? SDPI கட்சி மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் கடும் கண்டணம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

வீடு,வாழ்வாதரம்,உடைமை யாவற்றையும் இழந்து பரிதவித்து நிவாரணம் கிடைத்திடாத என்று ஏங்கி நிற்கும் அப்பாவி பொது மக்களிடம்,
கஜா புயல் தாக்கத்தால் கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி இருக்கும் மல்லிப்பட்டிணம் மக்களிடத்தில் சென்ற மாதம் கட்டிய அதே மின்கட்டணத்தை திரும்ப செலுத்துங்கள் என்ற மின்வாரியத்தின் உத்தரவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போன்றதாகும்.

கஜா புயலின் கோரதாண்டவத்தால் வாழ வழியின்றி இருக்கும் மக்களிடத்தில் மின்சார கட்டணம் கட்ட சொல்வது, உடனே செத்துவிடுங்கள் என்பதை போன்ற உள்ளது. மல்லிப்பட்டிணம் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிடும் வரைக்கும்,உரிய அரசு நிவாரணம் கிடைக்கும் வரை தமிழக அரசு அடுத்த ஆறு மாதத்திற்கு மின் கட்டணத்தை அனைத்து மின் இணைப்புகளுக்கும் ரத்து செய்திட வேண்டும் என்றும், மேலும் தற்சமயம் மின்வாரியத்தின் அழுத்தத்தை உடனே திரும்ப பெற்றிட வேண்டும் என்று தமிழக அரசிற்கு SDPI கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அப்துல் பஹத்
மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர்
SDPI கட்சி.

,

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img