Saturday, March 21, 2026

அதிரையில் அடுத்த திருட்டு, அயர்ந்து தூங்கும் காவல்துறை…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் இருசக்கர வாகனம் திருட்டு.

ஆசாத் நகரை சேர்ந்த அப்துல்லா என்பவர் தன்னுடைய வெள்ளை நிற ஹோன்டா ஆக்டிவா 5G TN 49 BU 2100 என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நேற்று(25 ஜனவரி) மாலை 3:30 மணியளவில் போட்டுவிட்டு திரும்பி வந்து பார்க்கையில் வாகனத்தை காணவில்லை.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் நாலாபுறமும் வாகனத்தை தேடியுள்ளார்,கிடைக்கவில்லை.

இந்த வாகனம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Contact:8122269285
:7094400173

நேற்று அதிகாலையில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாஜ்தா ஜூவல்லரியில் காணாமல் போய் இருக்கும் வேலையில் மீண்டும் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.திருடர்களின் கோட்டையாக மாறிவருகிறதா அதிரை.மேலும் அச்சத்தை போக்கவேண்டிய காவல்துறையோ தொடர் அலட்சியத்தையே வெளிப்படுத்தி வருகிறது என்றும் குற்றவாளிகளை பிடிக்காமல் சமூக ஆர்வலர்களையும்,நீதி கேட்டு போராடுபவர்களை மட்டுமே கைது செய்வதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img