217
அதிரை ECR ரோட்டில் ஏரியின் எதிரில் 4821 சதுரஅடியில் மின்சார வசதியுடன் கூடிய தோட்டம் விற்பனைக்கு உள்ளது.
இதில் 20 தென்னை மரங்கள், 18 மா மரங்கள், 12 தேக்கு மரங்கள், மற்றும் கொய்யா, சிறு நெல்லி, பெரு நெல்லி, மாதுளை, திராட்சை, எண்ணற்ற மலர் செடிகொடிகள் உள்ளன.
தொடர்புக்கு
OKM. ரஃபீக் – +919500280429