143
தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டிணம் திமுக கிளை தேர்தல் பொறுப்பாளர் நியமனக் கூட்டம் இன்று(மார்ச் 15) காலை வினோத் மண்டத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பேராவூரணி திமுக ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.திமுகவின் மூத்த நிர்வாகி பீனா முனா நூர்தின்,மாவட்ட மீனவர் அணி தலைவர் VMR.ராஃபிக் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் திமுக தேர்தல் பொறுப்பாளராக ஐந்து பேர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் பின்வருமாறு MMA செய்யத் இபுராகிம், MLAரஹ்மத்துலா, ASசர்புதின்,KMKதாஜ்முகமது,ரெங்கசாமி SS.பாலசுப்ரமனியன்
இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.