Wednesday, February 19, 2025

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த ~N.M.A.அபுல் கலாம்

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு :

        கடற்கரைத் தெருவைச் சேர்ந்த புதுத்தெரு மர்ஹூம் முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும் , மர்ஹூம் மு.அ.அப்துல் காசிம் , புதுத்தெரு மர்ஹூம் S.அபுல் ஹசன் இவர்களின் மருமகனும் , மர்ஹூம் N.M.A.ஷேக் முஹம்மது அவர்களின் சகோதரரும் , மர்ஹூம் H.M.அஹமது தம்பி , H.ஹாஜா அலாவுதீன் , A.அலி அக்பர் , A.அஹமது ஹாஜா , A.அஹமது ஜலீல் , N.முஹம்மது தாசிம் , A.முஹம்மது முஹைதீன் ஆகியோரின் மச்சானும் , H.M.K.முஹம்மது ரபி , M.அஹமது முஹைதீன் ஆகியோரின் மாமனாரும் , S.அன்வர் ஹுசைன் அவர்களின் பெரிய தகப்பனாரும் , A.ஷாஹுல் ஹமீது , A.ஃபிர்தௌஸ் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய N.M.A.அபுல் கலாம் அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா லுஹர் தொழுகை முடிந்ததும் கடற்கரைத் தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : மைமூனா அம்மாள் அவர்கள்..!!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.க.வா. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி மு.க.வா.அஹமது முகைதீன் அவர்களின் மருமகளும், A.M.. தாஜுதீன்...

மரண அறிவிப்பு: கு.மு. முகம்மது நஜ்முதீன் அவர்கள்..!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கு.மு. முகம்மது காசிம் அவர்களின் பேரனும், மர்ஹூம் கு.மு. தாவுது அவர்களின் மகனும், மர்ஹூம் ஜான்...

மரண அறிவிப்பு:- அப்துல் காதர் அவர்கள்.! (கதிர் முகைதீன் பள்ளி காவலாளி)

அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த நாகூர் பிச்சை அவர்களின் மகனும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தவருமான. அப்துல் காதர் அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img